எஸ்.பி.ஐ  வங்கி  தனது வாடிக்கையாளர்களுக்கு  மொபைல் எண்ணைக்  கணக்குடன் இணைக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.
   'நவம்பர்  30-ம்  தேதிக்குள் மொபைல் எண்ணை  கணக்குடன் இணைத்துவிட வேண்டும்.  அப்படி இணைக்கப்படவில்லை  என்றால் அவர்களின் இன்டர்நெட்  பேங்கிங் சேவைத்  தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ  நிறுத்தப்படும்' என்று தெரிவித்துள்ளது.