🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
*மெய்ப்பொருள்* *காண்பதறிவு*
👍👍👍👍👍👍👍👍👍👍👍
அன்பார்ந்த தோழர்களே வணக்கம்.


நேற்று (28/11/2018) ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிப்பாளர்கள் கூட்டமுடிவென்பது,

டிசம்பர்-4 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும்,

வேலைநிறுத்தத்தை வேடிக்கை பார்க்கும் அரசின் அலட்சியப் போக்கைக் கண்டித்து நாளை(30/11/2018) மாவட்ட தலைநகரங்களில்  மாபெரும் *ஆர்ப்பாட்டம்* நடத்துவதையும் உறுதி செய்துள்ளது.

எனவே, அனைத்து அரசு ஊழியர்- ஆசிரியர்- அரசு பணியாளர்கள் முழுவீச்சில் பிரச்சாரத்தை ஊழியர்களிடையே கொண்டு சென்று கோரிக்கையை வென்றெடுப்போம்.

ஊடகங்களில் எதிர்மறையான தகவல்களை பரவ விட்டு அரசு பலவழிகளில் போராட்டத்தை திசைதிருப்ப வழிபார்க்கும் அத்தனையும் முறியடிப்போம்...

தோழமையுடன்,
 *ஒருங்கிணைப்பாளர்கள்* ,
 *ஜாக்டோ-ஜியோ,*
 *சிவகங்கை மாவட்டம்.*





Whats App Group link