புதிய தலைமுறை கல்வி - வார இதழில் பிரசுரமான 'உலக கணினி எழுத்தறிவு தின' சிறப்புக்கட்டுரை

✍  *_Special Article for "World Computer Literacy Day"_*

👁  கணினி ஆசிரியர்களின் சோகங்களை விவரிக்கும் முழுமையான செய்தித்தொகுப்பு...

💻  கணினி அறிவியலில் பி.எட்., முடித்துவிட்டு தமிழகத்தில் 'அரசு பள்ளி ஆசிரியர் பணிக்காக' காத்திருப்போரின் பரிதாப நிலையை விவரிக்கிறார் நமது சங்கத்தின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. தா.வேலு அவர்கள்

☀  தலைப்பு : கரைசேரா கணினிக் கனவுகள் - கண்ணீர் விடும் கணினி ஆசிரியர்கள்

பக்க எண் 📑 32 & 33

பிரதி : *10 டிசம்பர் 2018* (Current Issue)

இதழ் ✨ *புதிய தலைமுறை கல்வி*


திரு. தா.வேலு, M.Sc., B.Ed., 📱 9751894315_*
(மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர்)
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரிகள் சங்கம்*  🚩

Whats App Group link