அனைவருக்கும் கல்வி இயக்கம் - ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் குறிக்கோள்கள், இலவசக் கட்டாயக் கல்வி உரிமைக்கான சட்டம், பெண் கல்வியின் முக்கியத்துவம் மற்றும் சத்தம் சுகாதாரம் சார்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு பேச்சு, கட்டுரை மற்றும் ஓவியப் போட்டிகள் நடத்தி பரிசு வழங்குதல் சார்ந்து மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்.
Tags
proceding