*வாகை மகளிர் மேம்பாட்டுக்குழு-USA*
ஒத்துழைப்பில்
*Best Corporation Pvt Ltd*
*Sigaram Educational Trust*
இணைந்து *புதுக்கோட்டை மாவட்டத்தில்*
நடத்தும்
*மகளிருக்கான மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்*


கஜா புயலில்  பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் முயற்சி...

💐பணிகள்💐
*அதிநவீன நூற்பாலையில்* (ஸ்பின்னிங் சைடர்,கோன்வைண்டிங்,நிட்டிங் ஆபரேட்டர்,செக்கிங்)
*பனியன் ஆடைதயாரிப்பு ஏற்றுமதி நிறுவனத்தில்* (டைலர்,செக்கிங்,பேக்கிங்,கட்டிங் மற்றும் ஹெல்ப்பர்கள்)

*ஊதியம்:*
மாதம் ரூ 6000 முதல் 8000 வரை..

*வயது வரம்பு:*
18 வயதுக்கு மேல்..

*பிற வசதிகள்:*
*பாதுகாப்பான தங்குமிடம்,

*தரமான உணவு  முற்றிலும் இலவசம்..

*24 மணிநேர மருத்துவமனை

*முன் அனுபவம்*
அவசியமில்லை. அனைவரும் முகாமில் பங்கு பெறலாம்.

நாள்: 23.12.2018
ஞாயிறு
நேரம்:
காலை 10 முதல் 5 மணி வரை

நடைபெறும் இடம்:
சிகரம் பள்ளி,
காவல் நிலையம் எதிரில், கீரமங்கலம்
புதுக்கோட்டை மாவட்டம்.

முழுமையான விபரங்களுக்கு...
*அழைப்பிதழைக் காணவும்*

வாட்ஸ் அப்:9994119002

Whats App Group link