*நாளை JACTO-GEO strike-ல் கலந்து கொள்பவர்கள்*

*இன்று (03.12.18) தாராளமாக CL & EL எடுக்கலாம் ML-ல் உள்ளவர் அரைநாள் பணி செய்தபின் கலந்துகொள்ளவும்..
இன்று CL எடுப்பவர்கள் விடுப்பு நாட்கள் மற்றும் வேலைநிறுத்த நாட்கள் இரண்டும் சேர்ந்து பத்து நாட்களுக்கு மிகாதல் பார்த்துங்கொள்ளவும்..
*CL எடுப்பவர்கள் விடுப்பு நாள்+வேலைநிறுத்த நாட்களின் கூடுதல் மொத்தம் 10 நாட்களுக்கு மேல் போகும்பட்சத்தில் 10வது நாள் பணியில் சேர்ந்து மீண்டும் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளவும்..*
இன்று (03.12.18) EL எடுப்பதால் வேலைநிறுத்த நாட்கள் இதனுடன் சேராது..
*{மேற்கண்ட இரு விடுப்புகளில் (CL & EL) தேர்வு எழுதுபவர்களுக்கும் இது பொருந்தும்}*
*ML எடுப்பவர்கள் மட்டும் பணியில் சேர்ந்தபின் வேலைநிறுத்தத்தில் கலந்துகொள்ளவும்..*
*ஊதியமில்லா விடுப்பில் உள்ளவர்கள் கண்டிப்பாக பணியில் சேர்ந்தபின் வேலைநிறுத்ததில் கலந்துகொள்ளவும், இல்லை என்றால் வேலைநிறுத்த நாட்களும் ஊதியமில்லா விடுப்புடன் சேர்த்து கணக்கிடப்படும்*

Whats App Group link