TN SCHOOLS APP - பள்ளிக் கல்வித்துறையின்
ஆன்ட்ராய்டு ஆப் இல் இருந்த குறைகள் களையப்பட்டு புதிய பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது...

Report முன்பு சரியாக வராமல் இருந்தது. தற்போது Monthly Report , Daily Report போன்றவை சரியாக வருகிறது.. எனவே ப்ளேஸ்டோரில் app ஐ Update செய்து கொள்ளலாம்...

▪Latest Version:  2.0.2

▪Updated Date: 8.12.2018


Direct Download link Here

Whats App Group link