இன்று(11.01.2019) ஜாக்டோ-ஜியோ உயர்மட்ட குழுக் கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

1. 18.01.2019 மாவட்டதலைநகரில் ஆர்ப்பாட்டம்.

2.  20.01.2018 அன்று மாவட்டத்தலைநகரில் ஆயத்தமாநாடு.

3.  22.01.2019 முதல்  வேலைநிறுத்தம் மற்றும் வட்டத் தலைநகரில் ஆர்ப்பாட்டம்.

4.  23.01.2019 முதல் 25.01.2019 வரை வேலை நிறுத்தம் மற்றும் வட்டத்தலைநகரில் மறியல் .

5. 26.01.2019  முதல் வேலைநிறுத்தம் மற்றும் மாவட்டத்தலைநகரில் ஆர்ப்பாட்டம்.