கடலூ: வடலூர் தைப்பூச ஜோதி தரிசனத்தை முன்னிட்டு, கடலூர் மாவட்டத்திற்கு வரும் 21-ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார்.
Source: Dinakaran

Whats App Group link