இன்று(11.01.2019) பிற்பகல் 2.30 மணியளவில் ஜாக்டோ-ஜியோ வழக்கு மதுரை நீதிமன்றத்தில் வாதாடப்பட்டது. 

இன்று நமது ஜாக்டோஜியோ வழக்குவிசாரணை 2.35pm எடுத்துக்கொள்ளபட்டது

 நமது வழக்கறிஞர்ஞ NGR பிரசாத் ஆஜரானார் 

 21 மாத ஊதிய நிலுவைத் தொகையை கொடுக்க  பணம் இல்லை மற்றும்

 CPS தொடர்பாக  ஸ்ரீதர் குழு முடியாது என அறிக்கை தாக்கல்

 நாம் நீதிமன்றத்தில் நாங்கள் போராடவில்லை என கூறியதை விடுவித்துக் கொள்கிறோம் என கூறப்பட்டுள்ளது 

 அடுத்து நாம் போராட்ட களத்தில்











----------------------------