வழக்கு முடிவு வருகிற (09.01.19) அன்று திரு. ஸ்ரீதர் குழு மற்றும் திரு. சித்திக் குழுவின் அறிக்கையின் படி அரசால் என்ன செய்ய முடியும் என்பதை சமர்பிக்க வேண்டும். அதன் அடிப்படையில் (11.01.19) அன்று மீண்டும் வழக்கு வருகிறது. அன்று தீர்ப்பு வழங்கபடும் என அறிவிக்கப்பட்டுள்ளது 







Whats App Group link