Attendance app இல் தாமத வருகை மற்றும் Absconded பதியும் முறைகள்
காலை 9.30 மணிக்குள் வருகையைப் பதிவு செய்யவும்.
வருகைப்பதிவு செய்தபின் மாணவர் எவரேனும் வருகை புரிந்தால் மீண்டும் app ஐ Open செய்து குறிப்பிட்ட மாணவருக்கு பதிந்துள்ள A என்பதை மாற்றி P என சமர்ப்பிக்கவும்.
குறிப்பிட்ட அந்த மாணவர் தாமத வருகை என்று பதிவாகிவிடும்.
அவ்வாறே பள்ளிக்கு வந்த மாணவன் app இல் P பதிவு செய்தபின் ஏதேனும் காரணத்தால் வீட்டிற்குச் சென்று விட்டால்,P என்பதை மாற்றி A எனப் பதியவும்.இது Absconded என பதிவாகும்.
தாமத வருகை மற்றும்
Absconded இவற்றை நாம் app இல் பார்க்க இயலாது
இவற்றை அங்கீகரம் பெற்ற அதிகாரிகளின் Login இல்  மட்டுமே காண இயலும்.