ஆசிரியர் பொது கலந்தாய்வு இடமாறுதல் குறித்த விவரங்களை அறிக்கையாக தாக்கல் செய்ய பள்ளிக்கல்வி செயலாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு வழங்கியது.

மேலும் வழக்கை ஜன.28-ம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது

Whats App Group link