.

*⭐22.01.18 (செவ்வாய்) முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்**⚡22.01.18 (செவ்வாய்) முற்பகல் 10.00 மணியளவில் மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் வேலைநிறுத்த ஆர்ப்பாட்டம்.*


*⚡23,24.01.19 (புதன்,வியாழன்) மாநிலத்தின் அனைத்து வட்டத் (தாலுக்கா) தலைநகரங்களிலும் முற்பகல் 10.00மணியளவில் வேலைநிறுத்த மறியல் போராட்டம்.*


*⚡25.01.19 (வெள்ளி) அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் மறியல் போராட்டம்.*


*⚡மேற்கண்ட 4நாள்கள் போராட்டத்திலும் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒதுக்கீடு செய்யப்படும் மாவட்டங்களிலும் பங்கேற்பர்.*

*⚡26.01.18(சனி) சென்னையில்,மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் கூடுகிறது. அக்கூட்டம் அடுத்தக்கட்டப் போராட்டங்களை அறிவித்திடும்.*

*⭐எந்தவித இடைஞ்சல்களோ இடையூறுகளோ வந்தாலும்*

*⭐அங்கன்வாடிகளுக்கு பணிமாற்றம் செய்திடும் பட்டியலில் பெயருள்ள எந்த ஒரு ஆசிரியரும்*

*⭐ஆணையை பெறவோ அங்கன்வாடி பணியில் சேரவோ வேண்டாம்.*

*⭐JACTTO-GEO வின் மேல் பாரத்தை போட்டுவிட்டு நம்பிக்கையோடு இருங்கள்...*

*⭐JACTTO-GEO உங்களுக்காக போராடும் பணிசெய்யும் பள்ளியிலேயே தக்க வைக்கும் என்று ஜாக்டோ ஜியோ உறுதிமொழி.......

Whats App Group link