அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அண்ணா பல்கலைகழக பதிவாளர் கூறுகையில், பொறியியல் படிப்புகளுக்கான புதிய தேர்வு முறை குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. மாணவர்கள் நேரத்தை வீணடிக்காமல் தேர்வில் கவனம் செலுத்த வேண்டும். அரியர் தேர்வுகளை எழுதுவதற்கான புதிய விதிமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்று அண்ணா பல்கலைகழக பதிவாளர் தெரிவித்துள்ளார்.