அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தொடரப்பட்ட வழக்கில் மீண்டும் தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு

வரும் 11.2.19 வரை தடை விதித்து நீதிபதிகள் உத்தரவு