*⭐அனைத்து ஆசிரியர்களும் அரசு ஊழியர்களும் பங்கேற்கின்ற வகையிலே போராட்டமானது வட்டத் தலைநகரில் வேலைநிறுத்தத்துடன் மறியல் போராட்டத்தினை மிகுந்த எழுச்சியோடு நடத்த வேண்டுமாறு ஜாக்டோ ஜியோ கனிவோடு கேட்டுக்கொள்கிறது.*


*⭐பணி நீக்கம், கைது நடவடிக்கை இவைகளுக்கெல்லாம் அஞ்சாது போராட்டத்தினை வலிமை சேர்க்கும் வண்ணம் நடத்திட வேண்டும். ஜாக்டோ ஜியோ உங்களுக்கு பக்கபலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்கும்.*


Whats App Group link