ஜாக்டோ-ஜியோ போராட்டத்திற்கு தேர்வுத்துறை ஊழியர்கள் ஆதரவு

நாளை முதல் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு

பிப்.1ஆம் தேதி செய்முறை தேர்வுகள் தொடங்க உள்ள நிலையில், பணிகள் பாதிக்கும் அபாயம்