பொங்கல் விடுமுறை முடிந்து ஜன., 21ம் தேதி பள்ளிகள் மீண்டும்
திறக்கப்படுகின்றன.மறுநாள் முதல், காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை ஆசிரியர்கள் துவங்க உள்ளனர். இதற்கான நடவடிக்கைகளில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ அமைப்பு ஈடுபட்டுள்ளது

Whats App Group link