மத்திய அரசின் ஆசிà®°ியர் தகுதித் தேà®°்வுக்கான à®®ுடிவுகள் நேà®±்à®±ு
வெளியிடப்பட்டது. தேà®°்வு எழுதியோà®°் சிபிஎஸ்இ இணையதளத்தில் தங்கள் à®®ுடிவுகளை தெà®°ிந்து கொள்ளலாà®®்.
மத்திய அரசு கட்டுப்பாட்டின் கீà®´் வருà®®் பள்ளிகளில் ஆசிà®°ியர்களாக பணியாà®±்à®± ஆசிà®°ியர் தகுதித் தேà®°்வில் தேà®°்ச்சி பெà®± வேண்டுà®®். அதற்கான தேà®°்வுகள் ஒவ்வொà®°ு ஆண்டுà®®் மத்திய இடைநிலைக் கல்வி வாà®°ியம்(சிபிஎஸ்இ) நடத்துகிறது. இந்த ஆண்டுக்கான தேà®°்வு கடந்த à®®ாதம் 9à®®் தேதி நடந்தது. நாடு à®®ுà®´ுவதுà®®் இந்த தேà®°்வில் 16 லட்சம் பட்டதாà®°ிகள், இடைநிலை ஆசிà®°ியர் பட்டயம் படித்தவர்கள் எழுதினர். அவர்களுக்காக 92 நகரங்களில் 2144 தேà®°்வு à®®ையங்கள் à®…à®®ைக்கப்பட்டு இருந்தன.
à®®ேà®±்கண்ட தேà®°்வுக்கோன விடைக்குà®±ியீடு டிசம்பர் 28à®®் தேதி சிபிஎஸ்இ வெளியிட்டது. அதில் சந்தேகம் மற்à®±ுà®®் கருத்து கூà®± விà®°ுà®®்புவோà®°் தெà®°ிவிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, நேà®±்à®±ு தேà®°்வு à®®ுடிவுகள் சிபிஎஸ்இ இணைய தளமான www. cbseresults.nic.in ல் வெளியிடப்பட்டது.
6 லட்சம் பேà®°் தேà®°்வு எழுதியதில் 1 லட்சத்து 78 ஆயிரத்து 273 பேà®°் இடைநிலை ஆசிà®°ியர்களுக்கான தேà®°்விலுà®®், 1 லட்சத்து 26 ஆயிரத்து 968 பேà®°் பட்டதாà®°ி ஆசிà®°ியர்களுக்கான தேà®°்விலுà®®் தேà®°்ச்சி பெà®±்à®±ுள்ளனர். தேà®°்வு எழுதியோà®°் மதிப்பெண்களுடன் கூடிய à®®ுடிவுகளை சிபிஎஸ்இ இணைய தளத்தில் தெà®°ிந்து கொள்ளலாà®®்
0 Comments
Post a Comment
குà®±ிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையுà®®் அன்புடன் வரவேà®±்கிà®±ோà®®்..
2.அனைவருà®®் தங்கள் பெயர் மற்à®±ுà®®் à®®ின்அஞ்சல் à®®ுகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவுà®®்..
3.இங்கு பதிவாகுà®®் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலுà®®் பொà®±ுப்பு ஆகாது..
4.பொà®±ுத்தமற்à®± கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திà®±்கு à®®ுà®´ு உரிà®®ை உண்டு..