SBI ஸ்டேட் பேங்க் இந்தியா அவர்கள் அக்கவுண்ட் ஹோல்டர்களுக்கு டெபிட்/ATM மற்றும் Credit Cards ப்லோக் செய்வதற்கு ஆரம்பம் செய்துவிட்டது, பேங் அந்த கார்டுகளை ப்லோக் செய்ய ஆரம்பிக்கிறது எந்த கார்ட் மேக்னெட்சிப் கார்டிலிரிருந்து புதிய EMV Chip Card யில் அப்க்ரேட் செய்யாமல் இருக்கிறதோ அந்த கார்டை தான் ப்லோக் செய்கிகிறது.
பேங்க் இதற்க்கு இதற்க்கு டிசம்பர் 31 கடைசி நாளாக வைத்து இருந்தது. மற்றும் இப்போது பயனர்களின் பழைய கார்டகளுக்கான சேவை நிறுத்தப்பட்டது. சேவையைப் பெறுவதற்கு வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய கார்டை கொண்டு அவர்களின் magstripe கார்டுகளை மேம்படுத்த வேண்டும். RBI உத்தரவின் படி அனைத்து magstripe கார்ட் EMV சிப் கார்டுகள் மூலம் மாற்றப்பட வேண்டும். டிசம்பர் 31, 2018 க்கு முன்பு பயனர்கள் புதிய கார்டகளுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருந்தது, அவ்வாறு செய்யாமல், பயனர்கள் புதிய கார்டுக்கு பணம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த டெபிட் மற்றும் கிரெடிட் கார்டை அப்டேட் செய்த பின்னர், பயனர்கள் தங்கள் magstripe கார்டுகளை EMV உடன் மாற்ற வேண்டும். ஏடிஎம்/ ATM யிலிருந்து ஏதேனும் டெபிட் கார்ட் இல்லாமல் இப்போது நீங்கள் பணம் எடுக்க முடியும்
EMV Chip Card என்றால் என்ன ?
சிப் யின் அடிப்படையின் கார்டுகளை சிப் மற்றும் PIN கார்டஸ் என்று கூறப்படும். அது மைக்ரோடிக் சுற்றி கார்டை ஒப்பிடும்போது மேலும் பல மடங்கு குறியாக்க மற்றும் சேமிப்பு தொழில்நுட்பத்துடன் வருகிறது. இதை பாய்ண்ட் ஆப் சேல் (PoS) யில் ட்ரான்ஸ்பேக்சனுக்கு நீங்கள் வெறும் ஸ்வாப் செய்தால் மட்டும் போதும்.இந்த சிப் மற்றும் பின் கார்ட்ஸ் ட்ரான்செக்சனுக்கு அவசியம் தேவை படுகிறது. இது அதிக பாதுகாப்பை வழங்குகிறது. போலியான கார்டுகளின் தினசரி தினசரி பார்த்து பார்த்து, இந்த சிப் அடிப்படையிலான கார்டுகளை கொண்டு வரப்பட்டுள்ளது.
என்ன உங்களின் கார்ட் ஒரு மேக்ஸ்டிப் வைத்த கார்டா? SBI யின் படி உங்களுக்கு வழங்கப்படும் டெபிட் கார்டில் விட்ட்து பகுதியில் சிப் கொடுக்கப்படவில்லைஇது ஒரு ஒரு மேக்ஸ்டிப் கார்ட் ஆகும் அதாவது காந்த சக்தி கொண்டதாக அமைகிறது.EMV சிப் டெபிட் கார்டுகளுக்கு முன்னால், மையத்தில் இடதுபுறத்தில் சிப் வழங்கப்படுகிறது. EMV சிப் வைத்த கார்டுகளை எப்படி அப்பளை செய்வது ? நீங்கள் SBI யின் ஆன்லைன் பேங்கிங் வசதியை பயன்படுத்துபவர் என்றால் www.onlinesbi.com யில் செல்லுங்கள். அதில் User ID மற்றும் Password (பயனரின் ஐடி மற்றும் பாஸ்வர்ட்) போட்டு லோக் இன் செய்யுங்கள் இதன் பிறகு E சர்விசேஜ் அமுக்குங்கள் அதில் இருக்கும் ATM கார்ட் சர்விஸ் என்பதை க்ளிக் செய்யுங்கள் இங்கு Request (வேண்டுகோள்) ATM/Debit Card என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுங்கள்.
இப்பொழுது உங்கள் ஸ்க்ரீனில் ஒரு புதிய பக்கம் திறக்கும், அதில் சேவிங்க்கு புதிய ATM கார்ட் வேண்டும் என்பதை தேர்ந்தெடுங்கள், அதை செலக்ட் செய்து முடித்த பிறகு, உங்களுக்கு எது போன்ற ATM கார்ட் வேண்டுமோ அது போல கீழே கொடுக்கப்பட்டுள்ள மெனுவிலிருந்து செலக்ட் செய்து கொள்ளலாம் சப்மிட் பட்டனில் க்ளிக் செய்யுங்கள், இதனுடன் 7 நாட்களுக்கு உங்கள் வீட்டுக்கு புதிய ATM கார்ட் கிடைத்துவிடும். இன்டர்நெட் பேங்கிங்கை பயன்படுத்துவதற்கான நேரம் காலை 8 மணியிலிருந்து இரவு 8மணி வரை ஆகும் நுகர்வோர் தங்கள் பேங்க் ப்ரான்ச் சென்ற பிறகு அங்கிருந்தும் புதிய கார்டுகளை விண்ணப்பிக்கலாம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..