LKG மற்றும் UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பதை தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கு எண்
1. 196/2019
2. 197/ 2019 விசாரணை வருகின்ற திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை வருகிறது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவண்
ந. ரெங்கராஜன்,
பொதுச் செயலாளர், TESTF
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..