தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் மீள பணியமர்த்த பள்ளிக்கல்வித்துறை/தொடக்க கல்வித்துறை இயக்குனர்கள் உத்திரவிட்டுள்ளனர்.

கல்லூரி ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தொடர்பாகவும், அனைவருடைய 17(பி) மற்றும் வழக்குகள் தொடர்பாகவும் அரசு எந்த உத்திரவும் பிறப்பிக்கவில்லை.

இந்நிலையில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை தீர்மானிக்க நாளை ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் அவசரமாக கூடுகிறது. ஒட்டுமொத்த தீர்வு எட்டும் வரை நமது நடவடிக்கைகள் தொடரும்.

இவண். ஜாக்டோ-ஜியோ.

Join Whats App Group Link -Click Here