ஒரே நேரத்தில் 5 க்கும் மேற்பட்டநபர்களுக்கு அல்லது குரூப்களுக்கு மெசஜ் பார்வர்டு செய்வது எப்படி? வாட்ஸ்அப் மூலம் ஒரு செய்தியைஒரேநேரத்தில் 5 நபர்களுக்குஅல்லது குரூப்களுக்குமட்டுமே ஃபார்வர்டு
செய்ய முடியும்.
ஆனால் ஜிபி வாட்ஸ்அப் மூலம். நீங்கள் 100 நபர்களுக்கு மெசஜ் ஷேர் செய்யலாம். இது கூகுள் ப்ளே ஸ்டோரில்வழங்கப்படவில்லை எனினும்இணையத்தில் இருந்து இதன் APK பைலை பதிவிறக்கம் செய்துபயன்படுத்தலாம். ஜிபி வாட்ஸ்அப் பற்றி மேலும் அறியவும்.
அதன் அண்மை பதிப்பை
டவுன்லோட்செய்யவும். விரும்பினால் கூகுளில் GB WhatsApp lattest version download என்று தேடி டவுன்லோடு செய்து கொள்ளுங்கள்.
1 Comments
Muthulakshmmuthulakshmi
ReplyDeletePost a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..