சரண் விடுப்பு இருந்து வரக்கூடிய பணப்பலன்கள் வரிக்கு உட்பட்டது அல்ல என்ற சில கருத்துக்கள் பரவி வருகிறது ஆனால் 1 ஜனவரி 2019ஆம் ஆண்டு INCOME TAX துறையால் வெளியிடப்பட்டுள்ள குறியீடுகளில் கூடுதலான வருமானம் என்பது தெளிவாக காட்டுகிறது எனவே சரன் விடுப்பு எடுப்பான வரிகளுக்கு உட்பட்டது என தெள்ளத்தெளிவாக தெரிகிறது அதற்கான இணைப்பு இணைக்கப்பட்டுள்ளது
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..