அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வது குறித்த வழக்கு இன்று 11.02.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில் புதிய வழக்கு விசாரணைக்கு வந்து,அது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....

செய்தி பகிர்வு

2009& TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு

அங்கன்வாடி மையத்திற்கு இடைநிலை ஆசிரியர்களை பணியிறக்கம் செய்வது குறித்த ஒரு ஆசிரியர் தொடுத்த வழக்கு இன்று 11.02.2019 சென்னை உயர்நீதிமன்றத்தில்  *புதிய வழக்கு விசாரணைக்கு வந்து,* அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது....

_*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தொடுத்த  வழக்கு மறு உத்தரவு வரை வரும் இடைக்கால தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது*_

*இன்று விசாரணைக்கு வந்த வழக்குக்கும் நமது வழக்கும் சம்பந்தமில்லை.*.
*ஆசிரியர்கள் குழப்பம் அடைய வேண்டாம்..*

*நமது வழக்கு இன்று  விசாரணைக்கு வரவில்லை.*
*நமது வழக்கு விசாரணைக்கு வரும்நாள்  பின்னர் தெரியப்படுத்தப்படும்.*

இவண்

_*தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம்*_


Join Whats App Group Link -Click Here