இந்த மாதம் செலுத்த போகும்
*************************
*வருமான வரித்தகவல்கள்*
*2018 - 2019 வருமான வரி படிவம் பூர்த்தி செய்யும் போது கவனத்தில் கொள்ள வேண்டியவை*
4 வது பக்கத்தில் மாத சம்பளத்துடன் நிலுவை ஊதியம் பெற்று இருப்பின் அதையும் காண்பிக்க வேண்டும். *[DA Arrear -2, Bonus, surrender, pay fix arrear if any]*
நிலையான கழிவு *(Standard deduction) ரு.40,000/-* ஐ மொத்த வருமானத்தில் கழித்துக் கொள்ளலாம்.
housing loan பிடித்தம் செய்பவர்கள் *HRA கழிக்கக் கூடாது.*
மாற்றுத்திறன் ஆசிரியர்கள் *தொழில்வரி செலுத்தத் தேவையில்லை.* மேலும் சம்பளத்தில் பெறக்கூடிய போக்குவரத்து பயணப்படியை *Entertainment Allowance ல் கழித்துக் கொள்ளலாம்.*
மேலும் *80U படி - 75,000/-* (40%க்கு மேல்) *1,25,000/-* (80%க்கு மேல்) அரசு மருத்துவரின் மருத்துவ சான்றின் அடிப்படையில் கழித்துக் கொள்ளளாம்.
housing loan - வட்டி அதிகபட்சமாக *Rs.2,00,000/- வரை கழித்துக் கொள்ளலாம்*.
housing loan - அசல் தொகையை *80c ல் கழித்துக் கொள்ளலாம்.*
housing loan - அசல் மற்றும் வட்டி கழிப்பவர்கள் *12c படிவம் வைக்க வேண்டும்.*
CPS திட்டத்தில் உள்ள ஆசிரியர்கள் 80c ல் சேமிப்பு 1,50,000 க்கு மேல் இருந்தால், செலுத்திய *CPS தொகையில் அதிகபட்சமாக ரூ.50,000/- வரை 80CCD(1B) ல் கழித்துக் கொள்ளலாம்.*
School fees - குழந்தைகளின் *tuition fee மட்டும் கழிக்க வேண்டும்*. Other fees ஏதும் கழிக்கக் கூடாது. *(அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மட்டும்)*
LIC & PLI : பிரீமியம் தொகை மட்டும் கழிக்க வேண்டும். Late fee கழிக்கக் கூடாது. *(LIC Statement பெற்று, படிவத்துடன் இணைக்கவும்).*
80DDB - Medical Treatment - ரூ.40,000/- வரை காண்பிப்பவர்
*10 - I படிவத்தில் மருத்துவரிடம் சான்று* பெற்று இணைக்க வேண்டும்.
மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும் *NHIS தொகையை 80D* ல் கழித்துக் கொள்ளலாம்.
கல்விக் கடனுக்காக இந்த நிதியாண்டில் (2018-2019) செலுத்திய *வட்டியை முழுவதும் 80E* ல் கழித்துக் கொள்ளலாம்.
நன்கொடை, கஜா புயல் மற்றும் கேரளா புயல் *நிவாரண நிதி வழங்கியிருந்தால், அத்தொகையை 80G* ல் கழித்துக் கொள்ளலாம்.
வரி விபரம்
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..