வருமான வரி விலக்கிற்கான உச்சவரம்பு ரூ. 2.5 லட்சமாகத் தொடரும். இதை மாற்றுவது தொடர்பாக, இடைக்கால பட்ஜெட்டில் எந்த அறிவிப்பும் இல்லை.
0% - 2.5 லட்சம் வரை, 5% - 2.5 முதல் 5 லட்சம், 20% - 5 முதல் 10 லட்சம், 30% - 10 லட்சத்துக்கு மேலே என வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.






Whats App Group link