*மிகவும் முன் எச்சரிக்கையாக திட்டமிடுங்கள்*
ஏப்ரல் 18 தேர்தல்.
*ஏப்ரல் 20 முதல் பள்ளி விடுமுறை* .
தேர்வு, மக்கள் தொகை கணக்கெடுப்பு, தேர்ச்சி அறிக்கை, தொகுப்பு மதிப்பெண் பதிவேடு, FAa, FAb முடித்தல் , பள்ளி ஆண்டு விழா போன்ற பள்ளி மற்றும் மாணாக்கர் சார்ந்த *பணிகளை முடிக்க* இன்று 11.3.19 திங்கள் முதல் *27 வேலை நாள்களே* உள்ளன.
*இதில்*
SMC training ,
*March 16* Upper, *23* Primary - CRC
*18* Middle HM training
மேலும் இந்த *மார்ச் க்குள் முடிக்கப்பட வேண்டிய* Middle & Primary - *ALL teachers*.,
*2 நாள் பயிற்சி* உள்ளது.
அதனுடன் *3 நாள் தேர்தல் பயிற்சி வகுப்பு* ( nearly for All Teacher's ) உள்ளது.
*திட்டமிட்டு, ஒருங்கிணைந்து செயல்படுங்கள்.*
*கடைசி கால சிரமங்களை தவிர்ப்பீர்!*
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..