tnpsc


பணி: Assistant Geologist - 10
சம்பளம்: மாதம் ரூ.37,7001,19,500.
தகுதி: ஜியாலஜி பாடத்தில் எம்.எஸ்சி முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
பணி: Assistant Geo Chemist - 05 
சம்பளம்: 37,700 1,19,500.
தகுதி: Geology, Applied Geology, Hydro geology,  Geo Chemistry,  Chemistry பாடத்தில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயதுவரம்பு1.7.2019 தேதியின்படி 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்
தேர்வு மையம்சென்னை, மதுரை, கோவை
விண்ணப்ப கட்டணம்ரூ.150. இதை ஆன்லைன் முறையில் செலுத்தலாம். எஸ்சி/எஸ்டியினருக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது
விண்ணப்பிக்கும் முறை: www.tnpsc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.  
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி11.03.2019

Join Whats App Group Link -Click Here