புதுச்சேரி: காலாப்பட்டு நவோதயா பள்ளியில் 6ம் வகுப்பு சேர்க்கை நுழைவு தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை டவுன்லோடு செய்து கொள்ளலாம்.இதுகுறித்து, ஜவகர் நவோதயா பள்ளி முதல்வர் பொன் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுதுறையின் கீழ் புதுச்சேரி காலாப்பட்டில் இயங்கி வரும் ஜவகர் நவோதயா பள்ளியில், வரும் கல்வி ஆண்டு 2019 - 2020ல் 6ம் வகுப்பு சேர்க்கைக்கான தெரிவுநிலை தேர்வு, வரும் ஏப்ரல் 6ம் தேதி, புதுச்சேரியில் 6 மையங்களில் நடைபெற உள்ளது. ஆன்லைன் மூலம் இதற்காக விண்ணப்பித்து பதிவு செய்த மாணவ மாணவியர்கள், நவோதயா வித்யாலயா சமிதியின் https://navodaya.gov.in என்ற இணையதளம் மூலம் தங்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியை கொடுத்து, நுழைவுச்சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.மேலும் விபரங்களுக்கு, ஜவகர் நவோதயா பள்ளியின் 0413-2655133 என்ற தொலைபேசி எண்ணில் அலுவலக நேரத்தில் தொடர்பு கொள்ளலாம்.
நவோதயா பள்ளி நுழைவுத் தேர்வு இணையதளத்தில் 'ஹால் டிக்கெட்'

Tags
CBSC
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..