தமிழகத்தில் மக்களவை தேர்தலுடன் சேர்த்து 21 தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தல் நடத்தப்படும்
- தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
நாடாளுமன்ற மக்களவையின் ஆயுள்காலம் வரும் ஜூன் மாதம் 3ஆம் தேதி முடிவு பெறும் நிலையில், தற்போது செய்தியாளர் சந்திப்பின் போது 17-வது மக்களவை தேர்தலுக்கான தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
# 7 கட்டங்களாக நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11
# வேட்பு மனு தாக்கல் - மார்ச் 19
# வேட்பு மனு திரும்ப பெற - மார்ச் 26
# வேட்டு மனு பரிசீலனை - மார்ச் 27
# இறுதி வேட்பாளர் பட்டியல் - மார்ச் 29
# வாக்கு எண்ணிக்கை - மே 23
அதன்படி,
தமிழகத்தில் 2019 மக்களவை தேர்தலானது ஏப்ரல் 18ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெறவுள்ளது.
*நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும்.*
முதல் கட்டம்: 11.04.2019
2-ஆம் கட்டம்: 18.04.2019
3-ஆம் கட்டம்: 23.04.2019
4-ஆம் கட்டம்: 29.04.2019
5-ஆம் கட்டம்: 06.05.2019
6-ஆம் கட்டம்: 12.05.2019
7-ஆம் கட்டம்: 19.05.2019
2-ஆம் கட்டம்: 18.04.2019
3-ஆம் கட்டம்: 23.04.2019
4-ஆம் கட்டம்: 29.04.2019
5-ஆம் கட்டம்: 06.05.2019
6-ஆம் கட்டம்: 12.05.2019
7-ஆம் கட்டம்: 19.05.2019
வாக்கு எண்ணிக்கை:
*23.05.2019*
*23.05.2019*
தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 22 மாநிலங்களில் ஒரே கட்டமாகத் தேர்தல்.
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் *இரண்டாம் கட்டத்* தேதியான *18.04.2019* -ல் வாக்குப்பதிவு.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..