*தேசிய அணுமின் நிலையத்தில் காலியாக உள்ள 200 பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன*

*இதன் விபரம்*

*நிறுவனம்: தேசிய அணுமின்நிலையம்*

*அரசு: மத்திய அரசு*

*பணியிடம்: நாடுமுழுவதும்*

*விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்*

*அதிகாரப்பூர்வ இணையதளம்*

*https://npcilcareers.co.in/MainSite/default.aspx*

*விண்ணப்பிக்க கடைசி தேதி: 23.04.2019*

*பதவி: Executive Trainees*

*காலியிடங்கள் விபரம்*

*1. மெக்கானிக்கல் – 83*

*2. கெமிக்கல் – 13*

*3. எலக்ட்ரிக்கல் – 45*

*4. எலக்ட்ரானிக்ஸ் – 5*

*5. இன்ஸ்ட்ருமென்டேசன் – 5*

*6. சிவில் – 40*

*மொத்தம் – 200*

*கல்வி தகுதி*

*1. மெக்கானிக்கல் – மெக்கானிக்கல் இன்ஜினியரிங்*

*2. கெமிக்கல் – கெமிக்கல் இன்ஜினியரிங்*

*3. எலக்ட்ரிக்கல் – எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்*

*4. எலக்ட்ரானிக்ஸ் – எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங்*

*5. இன்ஸ்ட்ருமென்டேசன் – இன்ஸ்ட்ருமென்டேசன் மற்றும் கண்ட்ரோல் இன்ஸ்ட்ருமென்டேசன்*

*6. சிவில் – சிவில் இன்ஜினியரிங்*

*மொத்தம் – 200*

*வயது வரம்பு*

*பொது – 26*

*ஒபிசி – 29*

*எஸ்சி/எஸ்டி – 31*

*மாற்றுத்திறனாளிகள் – 41*

*முன்னாள் ராணுவ பணியாளர் – 31*

*விண்ணப்பக் கட்டணம்*

*ஒபிசி -500*

*எஸ்சி / எஸ்டி – கட்டணம் இல்லை*

*சம்பளம்: சம்பளம் குறிப்பிடபடவில்லை*

*விண்ணப்பம் தொடங்கும் தேதி: 29.03.2019*

*விண்ணப்பம் முடியும் நாள்: 23.04.2019*

*இது குறித்து முழுமையான விபரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ விளம்பரத்தைப் பார்க்கவும்*

*https://npcilcareers.co.in/ethq2019/documents/advt.pdf*