சென்னை: 1500 ஆசிரியர்களுக்கு ஊதியம் நிறுத்தப்பட்டது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசு மற்றும் நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையிலேயே ஆசிரியர்களின் ஊதியம் நிறுத்தப்பட்டது. ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற கால நீட்டிப்பு வழங்க மத்திய அரசு மறுத்து விட்டது என்றும் தெரிவித்துள்ளது.