சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் புதனன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.GROUP–I PRELIMINARY EXAMINATION RESULT -CLICK HERE DOWNLOAD -
டிஎன்பிஎஸ்சி எனப்படும் அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப்-1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் புதனன்று இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல்நிலைத் தேர்வு முடிவுகளை https://www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் பங்கேற்பாளர்கள் அறிந்து கொள்ளலாம்

தொடர்ச்சியாக ஜூலை 12,13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் முதன்மைத் தேர்வு நடைபெறவுள்ளது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here