தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் மே 18-ம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனர் தெரிவித்துள்ளார்.
இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் 25% இடஒதுக்கீட்டின் கீழ் மாணவர் சேர்க்கை ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது.
அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ந்த 25% இட ஒதுக்கீடுக்கு 22/04/2019  முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது

Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here