சென்னை: 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோல்வி அடையச் செய்யக்கூடாது மீறும் பள்ளிகளின் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் ஆர்.டி.இ சட்டத்திருத்தத்தை ஏற்கவும் தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.