தேர்தல் 2019 - வாக்குப்பதிவு நாள் அன்று வாக்குச்சாவடி தலைமை அலுவலர் பூர்த்தி செய்ய வேண்டிய படிவங்களின் பூர்த்தி செய்த மாதிரி படிவங்கள் அனைத்தும் இங்கு தொகுத்து கொடுக்கப்பட்டுள்ளது.

பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும். 18.04.2019 அன்று மிகவும் பயனுள்ளதாக இருக்கும்...