கோடை விடுமுறைக்கு பின் பள்ளிகள் திறக்கப்படும் நாளான ஜூன் 3-ம் தேதியே மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்கப்படும் என பாடநூல் கழகம் தெரிவித்துள்ளது. 11, 12-ம் வகுப்பு புதிய பாடப்புத்தகங்களை மாவட்டக் கல்வி அலுவலகங்களுக்கு பிரித்து அனுப்பும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. 9-ம் வகுப்பு வரை உள்ள புதிய புத்தகங்கள் ஏற்கனவே கல்வி அலுவலகங்களுக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளது.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here