பொதுத்துறை நிறுவனமான RITES-ல் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு பொறியியல் துறையில் டிப்ளமோ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
பணி: Assistant Resident Engineer(Earth Work)
காலியிடங்கள்: 03
பணி: Assistant Resident Engineer (Bridge)
காலியிடங்கள்: 04
பணி: Assistant Resident Engineer (Sleeper Plant) 
காலியிடங்கள்: 02
சம்பளம்: மாதம் ரூ.70,000 - 2,00,000
வயதுவரம்பு: 01.05.2019 தேதியின்படி 55 வயதிற்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ அல்லது பட்டம் பெற்று பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.ritescom என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதவ் நகல்களில் சுயசான்றொப்பம் செய்து கீழ்வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: 
Assistant Manager(P) Rectt., RITES Ltd., RITES Bhawan, Plot No.1, Sector - 29, Gurgaon - 122001, Haryana.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 28.05.2019
ஆன்லைன் விண்ணப்பப் பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 04.06.2019



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here