Draft New Education Policy -2019 click here
புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளிட்டுள்ளது மனித வள மேம்பாட்டு அமைச்சகம். இந்தக் கல்விக்கொள்கையானது மொத்தம் 484 பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இப்புதிய கல்விக்கொள்கைக்கான வரைவு மீது ஜூன் 30 ஆம் தேதிவரை மக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு பொதுமக்கள் தங்களின் கருத்துக்களை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளனர்.
2 Comments
கல்வி தரமாக இருக்க வேண்டுமெனில் முதலில் ஒவ்வொரு குழந்தையும் தனது தாய் மொழியை எழுத,வாசிக்க,சிந்திக்க 5ம் வகுப்பு வரை தெரிந்நிருக்க வேண்டும்
ReplyDelete6-10வரை ஆங்கில மொழி,Hindi,மொழியில் புலமை எழுத வாசிக்க தெளிவாக பேச ,சிந்திக்க தெரிய வேண்டும்+1,+2 ல் மாணவனுடைய இலக்கு ,திறன் அறிந்து அதற்குரிய பாடங்கள் மாணவன் படிக்கும் மொழியில் கொடுக்கப்பட வேண்டும் .அப்போது மாணவனின் படிப்பிற்குரிய அது சம்மந்தபட்ட பாடங்கள் மட்ம் போதும்.வரலாறு படிப்பவனுக்கு அறிவியல் ,கணக்கு தெவையில்லை மருத்துவ படிப்புக்கு அதற்குரியடிப்படை பாடங்கள் போதுமானது் பொறியியல் படிப்புக்கு அதற்குறியபாடத்திட்டங்கள் போதுமானது எனில் படிப்பதற்குரிய பாடங்கள் குறைவாக இருக்கும் மேலும் மாணவனின் விருப்பம் என்பதால் ஆர்வமுடன்படிப்பான் sr.Dr.selestin MA,MEd,,MPhil,P.hd.
கல்வி தரமாக இருக்க வேண்டுமெனில் முதலில் ஒவ்வொரு குழந்தையும் தனது தாய் மொழியை நன்றாக பேச, எழுத,வாசிக்க,சிந்திக்க 5ம் வகுப்பு வரை தெரிந்நிருக்க வேண்டும்
ReplyDelete6-10வரை ஆங்கில மொழி,Hindi,மொழியில் புலமை எழுத வாசிக்க தெளிவாக பேச ,சிந்திக்க தெரிய வேண்டும்+1,+2 ல் மாணவனுடைய இலக்கு ,திறன் அறிந்து அதற்குரிய பாடங்கள் மாணவன் படிக்கும் மொழியில் கொடுக்கப்பட வேண்டும் .அப்போது மாணவனின் படிப்பிற்குரிய அது சம்மந்தபட்ட பாடங்கள் மட்டும் போதும்.வரலாறு படிப்பவனுக்கு அறிவியல் ,கணக்கு தெவையில்லை மருத்துவ படிப்புக்கு அதற்குரியஅடிப்படை பாடங்கள் போதுமானது் பொறியியல் படிப்புக்கு அதற்குறியபாடத்திட்டங்கள் போதுமானது எனில் படிப்பதற்குரிய பாடங்கள் குறைவாக இருக்கும் மேலும் மாணவனின் விருப்பம் இலக்கு என்பதால் ஆர்வமுடன்படிப்பான் sr.Dr.selestin MA,MEd,,MPhil,P.hd.
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..