டெல்லி: ஆன்லைனில் ஜூன் 1 முதல் வங்கி வாடிக்கையாளர்கள் RTGS முறையில் மாலை 6 மணிவரை பணம் அனுப்பலாம் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. கால நிர்ணயத்தை மாலை 4:30 மணியில் இருந்து மாலை 6 மணி வரை ரிசர்வ் வங்கி நீட்டித்துள்ளது. RTGS முறையில் தற்போது காலை 9 மணி முதல் மாலை 4.30 மணி வரை பணம் அனுப்பும் நடைமுறை உள்ளது உன்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.



Join Whats App Group Link -Click Here



Join Telegram Group Link -Click Here