சென்னை : தமிழகம் முழுவதும் புதிய பாடத்திட்டத்தில் பாடம் நடத்துவது குருத்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு ஜூன் 11 முதல் பயிற்சி அளிக்கப்படுகிறது. புதிய பாடப் புத்தகங்களை எழுதிய ஆசிரியர்களைக் கொண்டு சென்னை, ஈரோடு, அரியலூர், நாமக்கல் உள்ளிட்ட 5 மண்டலங்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படவுள்ளது.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here