தஞ்சாவூர் : தொடக்கக்கல்வி இயக்குனர் கையெழுத்தை போலியாக போட்டு தஞ்சாவூர், திருவாரூர் மாவட்ட பள்ளிகளில் ரூ.1.25 மோசடி செய்துள்ளனர். 2003-ல் நடந்த மோசடி 16 ஆண்டுக்கு பிறகு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தெரிய வந்துள்ளது. மோசடி செய்த 12 ஆசிரியர்களிடம் இருந்து ரூ.1.25 கோடியை பெற்றுத்தர தஞ்சாவூர், திருவாரூர், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.


Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here