பல்வேறு துறைகளில் சாதித்து வருபவர்களை ஊக்குவிக்கும் வண்ணம் மாணவர் கம்பன் கழகம் சார்பில் விருதுகள் வழங்கி
ஊக்குவிகப்பட்டு வருகிறது. அதனையொட்டி இன்றைய தினம் சென்னை SRM பல்கலைக்கழகத்தில் நடந்த "கல்வி வாயில் தோறும் கன்னித் தமிழ்" என்ற நிகழ்வில் திருவாரூர் மாவட்டம் பழையவலம் அரசு உயர்நிலைப் பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்  மீனா.சாமிநாதன் க்கு ஆசிரியர் பணிச் செம்மல் என்ற விருதினை வழங்கி மேலும் அவரது பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது.Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here