பள்ளிக் கல்வி - அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் 1.08.2018 நிலவரப்படி மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் முதுகலை / பட்டதாரி / இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட்டமை - கல்வியியல் மேலாண்மை தகவல் மைய ( EMIS)  இணையதளத்தில் உபரி ஆசிரியர்களின் ( SURPLUS WITH PERSON)  விவரங்களை பதிவேற்றம் செய்தல் ஆய்வு கூட்டம் நடைபெறுதல் சார்பு - பள்ளிக் கல்வி இயக்குநர் செயல்முறைகள்!Join Whats App Group Link -Click HereJoin Telegram Group Link -Click Here