வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24-ஆம் தேதி விடுமுறை என
அறிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு அன்று 2 -ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது. இதன் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவித்துள்ள மாவட்ட ஆட்சியர், விடுமுறை ஈடுசெய்யும் வகையில் வரும் 20 -ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
0 Comments
Post a Comment
குறிப்பு
1.KALVIEXPRESS வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்..
2.அனைவரும் தங்கள் பெயர் மற்றும் மின்அஞ்சல் முகவரி கொடுத்து தங்கள் கருத்தை பதிவு செய்யவும்..
3.இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே இதற்கு KALVIEXPRESS எந்த விதத்திலும் பொறுப்பு ஆகாது..
4.பொறுத்தமற்ற கருத்துக்களை நீக்கம் செய்ய KALVIEXPRESS வலைதளத்திற்கு முழு உரிமை உண்டு..