வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க நமக்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது யூடியூப். குறிப்பாக இந்த யூடியூப் தளத்தில் அனைத்து வீடியோக்கள் இருப்பதால் பதிவறக்கம் செய்து, அதன்பின் எடிட் செய்து வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்
வாட்ஸ் ஆப் செயலியை உலகம் முழுவதும் அதிகளவு மக்கள் பயன்படுத்தி வருகின்றனர், குறிப்பாக இந்த செயலியில் பல்வேறு புதிய அம்சங்கள் சேர்ந்த வண்ணம் உள்ளது, இந்நிலையில் அந்நிறுவனம் புதிய அம்சத்தை வழங்க திட்டமிட்டுள்ளளது.
கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் வசதி
இப்போது அலுவலக பயன்பாட்டுக்கு எளிதாக டெஸ்க்டாப் வெர்ஷன் பயன்படுகிறது, வாட்ஸ்ஆப் செயலியின் கியுஆர் கோட் மூலம் கணினியில் இணைத்து வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம், இந்நிலையில் இண்டர்நெட் வசதி செல்போனில் இணைக்கப்படாமலேயே கணினியில் வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செல்போன் ஆஃப் செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம்
குறிப்பாக வாட்ஸ்ஆப் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால், universal windows platform செயலியை new multi platform சிஸ்டம் உடன் இணைந்து பணியாற்றவுள்ளோம், இதன் மூலம் உங்கள் செல்போன் ஆஃப்
செய்யப்பட்டிருந்தாலும் வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் என தெரிவித்துள்ளது. குறிப்பாக இந்த வசதி விரைவில் அறிமுகம் செய்யப்படும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
நான்கு ரியர் கேமராக்களுடன் அசத்தலான ஹூவாய் நோவா 5ஐ ப்ரோ ஸ்மார்ட்போன் அறிமுகம்
வீடியோ ஸ்டேட்டஸ்
மேலும் வாட்ஸ்ஆப் செயலியில் வீடியோ ஸ்டேட்டஸ் வைக்க நமக்கும் பெரிதும் உதவியாக இருக்கிறது யூடியூப். குறிப்பாக இந்த யூடியூப் தளத்தில் அனைத்து வீடியோக்கள் இருப்பதால் பதிவறக்கம் செய்து, அதன்பின் எடிட் செய்து வாட்ஸ்ஆப் செயலியில் ஸ்டேட்டஸாக வைக்க முடியும்
ytcutter.com என்ற இணையதளம்
இந்நிலையில் யூடியூப் வீடியோவை தனியே பதிவிறக்கம் செய்து, எடிட் செய்து வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு பதில், ரிஸ்க் எடுக்காமல் யூடியூப் வீடியோவை ytcutter.com என்ற இணையதளம் மூலம் வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸாக வைப்பதற்கு எளிய வழிமுறை உள்ளது, அதைப் பார்ப்போம்.

Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here