*ஆங்கில வழியில் படிப்பவர்களுக்கும் கல்வி கட்டணம் ரத்து செய்யப்ட்டு பள்ளிக் கல்வித்துறை அரசாணை வெளியிட்டது. மேலும் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களுக்கான கல்வி கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.*
*🅱REAKING NEWS*

*✍✍✍ஆங்கில வழியில் படித்து வரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திருப்பி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு*

*தற்போது ஆங்கில வழியில் படித்து வரும் மாணவர்களின் கல்விக்கட்டணத்தை திருப்பி செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 22,314 மாணவர்களிடம் வசூலிக்கப்பட்ட ரூ.67 லட்சத்தை திருப்பி வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டது.*Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here