ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில்
1இதுவரை தயாரித்த அனைத்து கற்றல் கற்பித்தல் கருவிகளும் ஒரே பக்கத்தில். தங்களுக்கு எந்த கற்றல் கருவிகள் வேண்டுமோ அந்த தலைப்பினை தொட்டு  ஓபன் செய்தால் அந்த கற்றல் கருவிகள் தங்கள் கைபேசியில் கிடைக்கும். தேடும் நேரமும் குறைவு, வேண்டியபோதெல்லாம் பயன்படுத்திக்கொள்ளலாம். ஏறக்குறைய 50க்கும் மேற்பட்ட கற்றல் கற்பித்தல் கருவிகளை தயாரித்து தொகுத்து பதிவிட்டுள்ளோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள். இனி வரும் காலங்களில் முதல் பருவத்திற்குண்டான அனைத்தும் இதிலே தானாக வந்துவிடும்.

- என்றும் மாணவர் நலனில் ஞா.செல்வகுமார் ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்

Term 1 - All Study Materials - Click here

Join Whats App Group Link -Click Here


Join Telegram Group Link -Click Here